Map Graph

மதுரை கிழக்கு தொடருந்து நிலையம்

மதுரை கிழக்கு தொடருந்து நிலையம் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள, மதுரை நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் 1 நடைமேடையைக் கொண்டுள்ளது. இந்த நிலையத்தில் உள்ள நடைமேடையில் சரியான மேற்கூரை, தண்ணீர், சுகாதாரம் உள்ளிட்ட பல வசதிகள் ஏதும் இல்லை.

Read article